ŷ

தமிழ� புத்தகங்கள� (Tamil Books) discussion

காவல் கோட்டம்
58 views
புதினம�/நாவல� > தோழம� வாசிப்பு: காவல� கோட்டம�

Comments Showing 1-15 of 15 (15 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited Dec 07, 2020 12:13PM) (new) - rated it 4 stars

Prem | 211 comments Mod
2021-ல் நல்ல விதமாக தொடங்க, நண்பர்கள� சிலர� காவல� கோட்டம� புத்தகத்தை ஒர� நேரத்தில� வாசிக்� முடிவு செய்துள்ளோம். "" என்ற பதிவில� ஜெயமோகன் கூறியுள்� கருத்த� இங்க� பதிவ� செய்கின்றேன். 2020-ல் நாங்கள�(நான்) கண்ட� கொண்� விடயம்.

"நண்பர்களுடன் சேர்ந்து வாசிப்பத� மேலும் ஊக்கமூட்டுவத�. ஒர� குருகுலத்தின� மாணவர்கள� சேர்ந்து கற்பதுபோலத்தான� இதுவும�. இன்ற� குருகுலங்கள் இணையத்தால் கட்டமைக்கப்படுகின்றன என்ற� கொள்ளலாம�"

"வேள்பாரி" வாசித்� உந்துதலில் சு.வெȨகடேசன் அவர்களின� சாகித்� அகாதெம� விருது பெற்� "காவல� கோட்டம�" புத்தகத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். நண்பர்கள� சேர்ந்து வாசிக்�, கருத்துக்களை பகிர்ந்த� கொள்� இந்த இழைய� பயன்படுத்திக� கொள்ளலாம�.

ஏற்கனவ� வாசித்தவர்கள� உங்கள் கருத்துகளையும் பகிர்ந்த� கொள்ளலாம�.


Prem | 211 comments Mod
இன்ற� முதல� காவல� கோட்டம� புத்தகம் வாசிக்� ஆரம்பிக்� இருக்கின்றோம�. விருப்பமுள்ள வாசகர்கள� வாசிக்கலாம�. உங்கள் கருத்துக்களை இந்த இழையில� பகிர்ந்த� கொள்ளலாம�. புத்தாண்டு வாசிப்போடு இன்பத்தோடு சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள�!


Shoba Shanmugathasan | 7 comments 2019 பிறந்தநாள் பரிசாக காவல� கோட்டம� கிடைத்தத�.2020 ஜனவர� 1ம் திகத� முதல� வாசிக்கத� தொடங்கினேன�. ஆரம்� பக்கங்களில� காணப்பட்� சி� சொற்கள� விளங்காததாலும் அதிவேகமா� பல மன்னர்களின� பெயர்கள் சி� பக்கங்களில� வந்ததாலும் சற்ற� சலிப்ப� ஏற்பட்டத�. அதன் பின் தாதனூர� காவல� களவு பற்றிய கத� ஆரம்பித்� பின் ஒன்றிப்போக முடிந்தத�.
தாதுவருடப் பஞ்சம் வர� சி� நாட்களில� வாசித்தாலும், மீண்டும் தொடர இரண்டு மாதங்கள் எடுத்தது. எப்படியும் தமிழ்ப� புத்தாண்டிற்கு முன் வாசித்துவிட்டேன்.


message 4: by Kavitha (last edited Jan 02, 2021 02:32AM) (new) - rated it 4 stars

Kavitha Sivakumar | 9 comments அரும� ஷோபா. 35 பக்கங்கள� தான் முடித்துள்ளேன். அதற்குள் எத்தனை கதாபாத்திரங்கள�! நல்ல வேலை முதலில� வேள்பாரி படித்தது. ஆசிரியரின் எழுத்த� விறுவிறு என இருந்தது. வேள்பாரியில் பல கதாபாத்திரங்கள� வந்தாலும�, 3/4 பங்க� நான் அறிந்தவையே. வரலாற்று புத்தகங்களிலும� பல புதினங்களில் அறிந்த மக்களே - சே�, சோ�, பாண்டி� பெரு மன்னர்கள�, பல சிறுமன்னர்கள�, அந்த காலத்தில� கிரேக்� வியாபாரிகள�, கபிலர் முதலிய புலவர்கள�, மற்றும� பலர்.

ஆனால�, இந்த புதினத்தில� முதல� 35 பக்கங்களில� வரும� கதாபாத்திரங்கள� முதல� முறையா� கேள்விப்படுகிறேன�. மேலும் ஆசிரியர் கோர்வையா� கதைய� கூறவில்ல�. மாலிக் கபூரின� பட� வீரர்கள் தென்னிந்தியாவின் ஒர� சிறு நகரத்த� சூறையாடுகிறரர்கள� என கத� தொடங்குகிறது. அடுத்த பக்கம், 60 ஆண்டுகளுக்கு பிறக� தெலுங்கர்கள் மதுரைமீது பட� எடுக்கிறார்கள். மதுர� முகமதியர்கள் பயந்து தப்ப முயற்ச� செய்தார்கள� என வருகிறது.

மதுர� எப்போத� முகமதியர்கள் ஆதிக்கத்தில் வந்தது? சே�, சோ�, பாண்டி� மன்னர்கள� என்ன ஆனார்கள்? மதுர� ஒர� காலத்தில� நாயக்கர் ஆட்சியில� இருந்தது எனத்தெரியும். ஆனால�, ஆசிரியர் கூறும் தெலுங்கர்கள் பெயர்கள் எனக்கு தெரியவில்ல�. விக்கிப்பீடியாவின் உதவி மிகவும� தேவைப்படும� போ�. எனக்கு வரலாறு பிடிக்கும் என்பதால், இப்புத்தகம� படிப்பது மகிழ்ச்சிய�.

ஷோபாவின் அனுபவம� எனது வேள்பாரியின் அனுபவத்த� ஒட்டியுள்ளதால், ஒர� நல்ல எதிர்பார்ப்பும� உள்ளது, பொறுமை, பொறுமை :)


Shoba Shanmugathasan | 7 comments விளங்காத சொற்கள� அறிய விஜயசாரத� (Sun TV) அவர்கள� நாடியதால� கிடைத்� தகவலித�: இறுதிக்கால பாண்டி� ஆட்சியின� போது சகோதரர்களுக்கிடையே ஏற்ப்பட்� சண்டையின� மூலம� முகமதியர்கள் நுழைந்தனர். பின்னர� ஆட்சிய� கைப்பற்றினர்.
இத� சரிய� என்பது தெரியவில்ல�.


message 6: by Girish (new) - added it

Girish (kaapipaste) | 4 comments அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மிகுந்� உற்சாகத்தோடு 2021இல� என� தமிழ� பயணத்த� தொடங்க இந்த தோழம� வாசிப்பை கையில் எடுத்தேன�.

ஆரம்� அத்தியாயம் - தமிழ� சற்ற� கடினம் போல் தோன்றியத�.
முதலில� கைபேசியில் ஆரம்பித்ததால� கவனிக்காமல� போனத� : 996 பக்கங்கள�!
என்குட� வந்த� சேர்ந்தோம் என்ற� எண்ணிய போது தோழி ஷோபாவின் பதிவ� படித்தேன�! :D

பெங்களூர� குளிரில் வேர்க்� ஆரம்பித்து விட்டத�.

பிறகென்ன - இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்றால� ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க தோழம� வாசிப்பை விட்டால் வேறு வழ� கிடையாது என்ற ஞானோதயம் வந்தது.

ஊர்ந்த� தான் செல்� வேண்டுமென்றால் சேர்ந்து தான் செல்வோமே ..


Kavitha Sivakumar | 9 comments Shoba Shanmugathasan wrote: "2019 பிறந்தநாள் பரிசாக காவல� கோட்டம� கிடைத்தத�.2020 ஜனவர� 1ம் திகத� முதல� வாசிக்கத� தொடங்கினேன�. ஆரம்� பக்கங்களில� காணப்பட்� சி� சொற்கள� விளங்காததாலும் அதிவேகமா� பல மன்னர்களின� பெயர்கள் சி� பக்கங்�..."

Now I understand why you said "அதிவேகமா� பல மன்னர்களின� பெயர்கள் சி� பக்கங்களில� வந்ததாலும் சற்ற� சலிப்ப� ஏற்பட்டத�" The author just listed these Kings' names without even a little background. Finally, out of that phase.


Prem | 211 comments Mod
எல்லோர்க்கும� ஒர� போன்றதொர� கருத்த�. முதல� நான்கு அத்தியாயங்கள� வாசித்து முடித்� நிலையில் கத� எங்க� போகின்றத� எங்க� தொடங்கியது என்ற� இன்னும� விளங்கிக்கொள்ள இயலவில்ல�. கங்க� என்ற பெண் கதாபாத்திரமும் விஸ்வநாதன் என்ற போர் வீரனும� மட்டும� இதுவரை பிடித்திருக்கின்றத�. தொடர்ந்த� வாசிக்� வேண்டும்.


Kavitha Sivakumar | 9 comments .

Viswanathan start the Nayakka dynasty in Madurai. The story goes real fast from now on.

No snail pace, Girish :)


Yuvarajan Mathaiyan (yuvarajan) | 1 comments தோழம� வாசிப்பில் கலந்துகொள்� ' காவல� கோட்டம�' இன்ற� வாசிக்� ஆரம்பிக்கிறேன்.


message 11: by Prem (new) - rated it 4 stars

Prem | 211 comments Mod
@Kavitha - Thanks for that reference. Interesting to know the context behind first Nayaka, Nangama, his son Viswanatha and relation with Vijayanagara empire under Krishnadevaraya.

@Yuvarajan - வாங்� வாங்� :)


message 12: by Prem (new) - rated it 4 stars

Prem | 211 comments Mod
வாசிப்பு நினைத்தத� வி� மெதுவா� செல்கின்றத�. நண்பர்கள� வாசிப்பில் கிடைத்� தொடர்ப� கட்டுரைகள், நூல்கள� பற்றிய பதிவ� #1.

ஜெயமோகன் எழுதிய கட்டுர� - என்ற புத்தகத்தில் இருந்த� நிறை� கருத்துக்களை சொல்கிறத�. இக்கட்டுரை காவல� கோட்டம� வாசிப்பவர்களுக்க� துணையா� இருக்கும�.

சி� குறிப்புகள�:
* மாலிக் காபூர் விட்டுச்சென்� தளபதிகள் சிற்றரசர்களா� மாறி கொள்ளையையே ஆட்சியாகச் செய்துவந்தனர�

* அக்காலத்து அரசியல� நிலையில்லமையைப� பயன்படுத்திக� கொண்டு நிலைபெற்று வளர்ந்து மூன்று நூற்றாண்டுக்காலம� நீண்� விஜய நகரப� பேராரச� தென்னிந்தியாவில் இந்துப்பண்பாட்டை நிலைநாட்டி� மாபெரும் சக்தியாகும�.

* புக்கரின� மகனா� குமா� கம்பணன� அன்ற� துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில� மதுர� சிதைந்து பாழடைந்த� கிடப்பதை அறிந்த� 1371ல் மதுரைமீது படையெடுத்த� வந்த� கைப்பற்றினார�. குமா� கம்பணரின� மனைவியான கங்கம்மாதேவி எழுதிய ”மதுராவிஜயம்� என்ற சம்ஸ்கிருத காவியம� இந்நிகழ்ச்சியை வர்ணிக்கிறது

* நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில� ஒர� படைய� அனுப்பினார� ராயர�. விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயருக்க� மி� அணுக்கமானவரா� இருந்தார�. மகன் தந்தைய� வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர� முன் நிறுத்தினான்.

* நெல்லை அருக� உள்ள கிருஷ்ணாபுரம� கோயிலை அரியநாதர� அமைத்தார�. அரியநாதர்தான� தென்னகத்தை 72 பாளையபப்ட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்கள� நியமித்தார�.

* நிலையா� போரில்லா� ஒர� நீண்டகால அரசை மக்களுக்கு அளித்தார� திருமல� நாயக்கர். பொதுவா� அமைத� நிலவினால� செல்வம� கொழிக்� ஆரம்பிக்கும் என்பதே பழைய இந்தியாவின� நிலைமையாகும். குவிந்� செல்வத்த� கோயில்களாகவும் ஏரிகளாகவும� மாற்றினார் திருமல� மன்னர்.

* தென்னாடெங்கும் இன்றுள்ள ஏரிகள் தேசத்தின� விலைமதிப்பில்ல� பெரும் செல்வங்கள்� மதிப்பிட்டால� பல்லாயிரம் கோடி விலையுள்ளவ�. அவ� நாயக்கரின் சிருஷ்டிகள�. பல ஊர்கள் எரிகளை ஒட்ட� உருவானவை. அவற்றில் பாதிப்பங்க� பேருந்து நிலையங்களாகவும� குடியிருப்புகளாகவும் தூர்வாரப்படாமலும� அழிந்துவிட்ட� இன்ற�.

*இன்ற� தென் தமிழகத்தில� உள்ள முக்கியமான சாலைகள� மங்கம்மாள் போட்டவ�. அவற்றை ஒட்ட� உருவான புது ஊர்களே இன்றைய முக்கி� நகரங்களா� சாத்தூர் சிவகாச� கோயில்பட்ட� முதலியவை. இவற்றை இன்றும� கிரா� மக்கள் மங்கம்மாள் சாலை என்ற� சொல்கிறார்கள்� இப்போத� போடப்படும் நாற்கரச் சாலையைக்கூ�!

* தெலுங்கு பேசும் மக்கள் திரண்டுவந்து மதுரைய� வென்று ஒருபேரரச� நிறுவி இந்நிலப்பகுதிய� ஆண்டதும் இங்கேய� அவர்கள� நிலைத்ததும� பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும�. தமிழ்நாட்டின� வரண்டநிலங்களில� வேளாண்மை செய்யும் முறை அவர்களால� உருவாக்கப்பட்டதே.


message 13: by Prem (new) - rated it 4 stars

Prem | 211 comments Mod
நா. பார்த்தசாரதி எழுதிய நூல் FreeTamieBooks.com தளத்தில் இலவசமா� வாசிக்� வசதியா�, தரவிறக்க பல வடிவங்களில� கிடைக்கின்றத�. நா.பா அவர்களது நூல்கள� நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என்ற நினைக்கிறேன்.

காவல� கோட்டம� நடக்கும் காலத்திற்க� முன்பு தென்னிந்தியாவை ஆட்ச� செய்� சோழர்கள், சாளுக்கியர்கள், ஹொய்சாளர்கள் அவர்களைத� தொடர்ந்த� எப்படி எப்படி டெல்லி சுல்தான்கள�, முகமதியர்கள் படையெடுப்ப� தொடங்கியது என்பது பற்றிய வரலாற்றை சிறு குறிப்பா� ஜெயமோகன் அவர்கள� எழுதிய கட்டுர� -

என்ற கட்டுரையில� இந்நூல� மதுரைய� ஆண்டவர்களின் வரலாற்றை, இன்றுவரை மதுரைய� அறிவதற்கான முதன்ம� ஆதாரத்தொகுப்பா� உள்ளது என்ற� ஜெமோ அறிமுகம் செய்கிறார்.

* மூன்றாம் பாகம� மதுரைபகுதியின் அரசியல� வரலாறு குறித்தத�. முதல� அத்தியாயம் பண்டைய பாண்டியர்களைப் பற்ற� பே� ஆரம்பிக்கிறத�. இரண்டாம் அத்தியாயம் கூன்பாண்டியனுக்க� பிறக� உருவான அரசியல� நிலைமைகளைப� பற்றிய விவரணையுடன� தொடங்குகிறது. மூன்றாம் அத்தியாயம் நாயக்கர் காலத்த� விசுவநாத நாயக்கரில் இருந்த� தொடங்க� விரிவாகப� பேசுகிறத�. நான்காம் அத்தியாயம் மூன்றாம் விசுவநாத நாயக்கரின் ஆட்ச� குறித்தத�. ஐந்த� ஆற� ஏழாம� அத்தியாயம் ‘மாபெரும்� திருமல� நாயக்க மன்னனைப் பற்றியது. எட்டாம� அத்தியாயம் திருமல� மன்னரின் மறைவுக்குப்பின� 1682 வரையிலான நாயக்க ஆட்சியைப� பற்றியது. தொடர்ந்த ஒன்பது பத்த� பதினொன்றாம� அத்தியாயங்களில� தன� காலம� வரையிலான மதுரைப� பகுதியின� அரசியல� நுட்பமான தகவல்களுடன� சொல்கிறார் நெல்சன�.

* நெல்சனின� நடையின� சிறப்பியல்பே சரசரவெ� வரும� அவரத� தனிப்பட்� அவதானிப்புகள்தான�. ”போலிப்பாவனை கொண்� பிராமணன் [Pharisaical] சட்டங்கள� இல்லாத மறவன�, கஞ்சத்தனமா� செட்டி, சுயநலவாதியான வெள்ளாளன�, மந்தமா� நாயக்கன், தந்திரமாய் பதுங்கும� கள்ளன் [skulking] நிலைகொள்ளா� குறவன், கூறுகெட்� பறையன் [licentious] ஆகியவையே கூரி� அவதானிப்பின் மூலம� தெளிவா� பிரித்தறியத்தக்க இச்சாதிகளின் உள்ளார்ந்த இயல்புகள்� [பாகம� I, பக்கம் 16] என்ற� அவர் எழுதிச்செல்லும்போத� அதில� அன்றைய ஆதிக்கவாதியின் பார்வை தெரியும் அத� நேரத்தில� தனிப்பட்� அவதானிப்பு மூலம� உருவாகும� செறிவா� மொழியையும் காணலாம�.


message 14: by Prem (new) - rated it 4 stars

Prem | 211 comments Mod
என்ற புத்தகம், எழுதியவர� R. Sathyanatha Aiyar Archive தளத்தில் கிடைக்கிறத�. இதுவும� மதுரையின� வரலாறை அறிந்த� கொள்� ஒர� நல்ல வரலாறு நூல் என்ற� பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத� தவிர, மதுரையின� அரசியல� வரலாறு 1868 தமிழில� மொழிபெயர்க்கப்பட்டுள்ள நெல்சன� அவர்களின� புத்தகமும், மதுர� சுல்தான்கள� என்ற புத்தகமும் கூ� மதுரைய� அதன் அரசியல� பற்ற� அறிந்த� கொள்� பயன்படும� மற்ற புத்தகங்கள�.


message 15: by Raju (new)

Raju கமல் | 1 comments Happy to join this group :) I am trying to revive my tamil reading with this book. First few chapters were unsettling and I started to doubt if I can go on. Feel better after going through the discussion here and I am going to get back to what Viswanathan is up-to.


back to top