ŷ

தமிழ� புத்தகங்கள� (Tamil Books) discussion

வெண்முரசு – 09 – நூல் ஒன்பது – வெய்யோன்
20 views
புதினம�/நாவல� > தோழம� வாசிப்பு: வெண்முரச� 09 - வெய்யோன்

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

Prem | 211 comments Mod
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நிகழ்காவியமா� வெண்முரச� தொடரின� ஒன்பதாவத� புத்தகம் "வெய்யோன்". சூரியனின� மைந்தனான கர்ணனைப் பற்றியது. இத� வர� தொடரின� இரண்டு புத்தகங்களுக்க� மட்டும� இக்குழுவில� இழ� தொடங்க� அதுவும� நினைத்� அளவிற்கு நிறைவு பெறவில்ல�.

தோழம� வாசிப்பு: வெண்முரச� 01 - முதற்கனல�
தோழம� வாசிப்பு: வெண்முரச� 04 - நீலம�

ஆனால� வெண்முரச� வாசிப்பு இல்லாத நாட்கள� அந்த உலகத்த� மீ� அனுபவிக்� ஆச� ஏற்படுத்தும். நிறுத்தி வாசித்தவற்றை தொகுக்� விழையும் ஆசையைக� கட்டிப்போடும�. அதனால் தொடர்ச்சியாக வாசிக்கவ� விரும்புகிறேன். இந்த புத்தகத்தில் மொத்தம� 79 அத்தியாயங்கள�. ஒர� நாளுக்கு இரண்டு அத்தியாயங்கள� என்ற கணக்கில் இரண்டர� மாதத்தில� வாசித்து முடிக்கும் கனவுடன�, வாசித்தவற்றையும் தொடர்புடைய வாசிப்புகளைத� தொகுக்கும் வகையிலும�, இப்புத்தகம� வாசிப்பில் உள்ள பி� வாசக நண்பர்களின� கருத்துக்களை பதிவிடவும் இவ்விழ� பயன்படும� என்ற� நம்புகிறேன�.



காண்டீபம� நாவல� எழுத� முடித்து அடுத்த நாவலுக்கான அறிவிப்ப� பதிவில� () ஜெமோ கீழ்வருமாற� எழுத� இருக்கிறார�. அப்புள்ளியில� இருந்த� இந்த இழையைத� தொடங்குகின்றேன�.

என்ன எழுதுவதென்று தெரியாமல� தத்தளிப்பு இருந்தது. அதுவ� வரட்டும் எனக் காத்திருந்தேன். கீதை உரைகள் அதன் எதிர்வினைகள் ஆகியவற்றிலிருந்த� என்ன� விடுவித்துக்கொண்டபோத� மெல்� முளைகள� மேலெழுந்தன. இந்நாவல் எப்படியோ கர்ணனை மையமாகக் கொண்டத�. ஆகவே ‘வெய்யோன்� என தலைப்பிட்டிருக்கிறேன�.


Yuthes | 1 comments வெய்யோன் தொடங்க� நானூறு பக்கத்தினை நெருங்கிவிட்டேன். கர்ணன் ஹஸ்தினாபுரிக்க� சென்று கௌரவர்கள�, துச்சலைய� வரவேற்கும் காட்சிகள� ஆழமா� உணர்வில் பதிகின்ற�. உபகௌரவர்களின� அசுரத்தனமா� அட்டகாசம� பல இடங்களில� வாய்விட்டு சிரிக்� வைத்தத�. பி� வெண்முரச� புத்தங்கள் வாசிக்கும்பொழுது அடுத்த கட்டம் நோக்கி செல்வதில� ஒர� ஆர்வம் இருக்கும�. இதில� மாறா�, நடப்பவைய� இன்னும� நீளக� கூடாதோ எனவே தோன்றுகிறத�. ஏனெனில�, இதன் பிறக� கௌரவர்களின� வீழ்ச்சி தொடங்கும� என நினைக்கயில� துயரமே எஞ்சுகிறது.

ஒர� அழகி� 'surrealistic' காட்சி ஒன்ற� நாவலின� தொடக்கத்தில் வருகின்றது. கர்ணன் ஒர� பீடத்தில� அமர்ந்திருக்�, ஒர� குதிரை ஒன்ற� அறைக்குள� நுழைந்து அவனருகில� வந்த� நிற்கிறத�. அவன் அப்புரவியை பார்த்து இங்க� எப்படி வந்தாய� என தன்ன� தானே கேட்டு கொள்கிறான்.


back to top